LAND WITH HOUSE FOR SALE IN JAFFNA For Sale
3 months ago Property Jaffna 85 viewsLocation: Jaffna
Price: ₨27,500,000
Additional Details
Bedrooms
5
Land Size
1.0
Description
யாழ்பாணம், புன்னாலை கட்டுவன், ஈவினையில் 17 பரப்புடன், நச்சர் வீட்டுடன் 5 அறைகளுடன் கூடிய மாடி[ 95% வேலைகள் முடிவுற்ற] வீடு.
விற்பனைக்கு உண்டு. 125 பாக்கு மரங்கள், 40 தென்னை மரங்கள், 5 பலா மரக்கன்றுகள், 10 வேப்பமரம். வற்றாத தண்ணீருடன் கூடிய, 20 அடி அழமுள்ள வெட்டுக்கிணறு. அமைதியான சூழல், பலாலி பிரதான வீதியில் ஐயனார் கோவிலில் இருந்து 1/2 km தூரத்திலும், தெற்கே நிலாவரை பிரதான வீதியில் இருந்து 1/2 km தூரத்திலும் அழைத்துள்ளது. யாழ்பாணம் விமான நிலையத்திற்கு 15 நிமிடங்களில் செல்லக்கூடியதும், விரும்பம்முள்ளோர் தொடர்பு கொள்ளலாம்.
WhatsApp 0742110975
